بسم هللا الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன் புடைய ானுமாகிய
அல்லாஹ் வின் பெ ரால்ஆரம்பிக்கின் யறன்
நியூசிலாந்தில் அதிக சனத்பதாடகயய பகாண் ை நகரமான Auckland
இல் வாழும் இலங்டக வாழ்முஸ் லிம்கள் ெற்றி எனது ொர்டவ.
New Zealand இல் சுமார்அடர நூற்றாண் டுக்கும் யமலாக இலங்டக வாழ்
முஸ் லிம்கள் வாழ்ந்து வருகின் றனர். இவர்கள் இலங்டகயின் ெல
ொகங்களில் இருந்தும் பதாழில் மற்றும் கல்வி நிமித்தம் வருடக
தந்துள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் அரச, தனி ார்
நிறுவனங்களிலும் மற்றும் சு பதாழில்களிலும் ஈடுெை்டு ெணி ாற்றி
வருகின் றனர். இவர்களில் பெரும்ொலான ார்தமது குடும்ெத்துை ்
வாழ்கின் றனர். இவர்களின் பிள்டளகள் ொலர்ொைசாடல முதல்
ெல்கடலக்கழகங்கள் வடர கல்வி கற்றுக்பகாண் டிருக்கின் றனர்.
அத்துைன் இவர்கள் சம கலாசார ஒழுக்க விழுமி ங்கயை யெணி
பின் ெற்றி சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். அத்துைன் இவர்கள்
மாற்று சம த்தவர்களுைன் ஒற்றுடம ாகவும் ெரஸ் ெர
நல்பலண் ணத்துைனும் வாழ்ந்து வருவது குறிெ்பிைத்தக்க அம்சமாகும்.
இவர்கள் தமது ஒற்றுடமட பவளிெ்ெடுத்தும் வடகயில் Sri Lanka
Society of New Zealand எனும் ஒ ்றியத்திய ஏற்ெடுத்தி அதன் மூலம்
அவர்களின் சம , கலாச்சார, ஒழுக்க விழுமி ங்கள் அைங்கி
நிகழ்வுகடள வருடாந்தம் நடாத்தி வருகின் றனர். அதில் Camping,
Sports meet, Kids cultural show, Sarong night, Food Fair, Ladies night & Eid
functions எ ்ெ குறிெ்பிைத்தக்க அம்சங்கைாகும்.
Annual Camping நிகழ்வின் மூலம் குடும்ெங்களிற்கிடை ான
புரிந்துணர்வு, ஒற்றுடம, பசௌஜன் ம் யொன் றடவகடள
டம க்கருவாகக்பகாண் டு அவர்களின் சம கலாசார நிகழ்வுகடள
நடாத்தி வருகின் றனர். இந்நிகழ்வு New Zealand இல் உை்ை ெல
நகரங்களுக்கு யநரடி ாக குடும்ெ சகிதம் பசன்று குடறந்தெை்சம்
மூன்று நாை்கடள அங்கு மகிழ்வுைன் கழிக்கின் றனர்.
Sports meets நிகழ்வி ் மூலம் சிறுவர்கள், ஆண் கள், பெண் கள் என
அடனவருக்கும் அவர்களின் வயதுக்னகற்ெ ெல்யவறுெை்ை னொட்டி
நிகழ்வுகடள வருடாந்தம் நடாத்தி வருகின் றனர்.
Kids cultural show நிகழ்வி ் மூலம் சிறுவர்களுக்கான கலாசார
நிகழ்வுகடள வருைா வருைம் நடாத்தி அதன் மூலம் சிறுவர்களுக்கு
இடையில் மடறந்திருக்கும் திறடமகடள பவளிெ்ெடுத்தல், அத்துைன்
அவர்களின் யமடைக்கூச்சம், ெ ம், அச்சம் யொன் றவற்டற நீ க்குதல்
னொ ்ற விடயங்கயை யமயமாகக்பகாண் டு, இவ்வாறா
சந்தர்ெ்ெங்கயை அவர்களுக்கு ஏற்ெடுத்தி ெரிசில்களும் வழங்கி
ஊக்குவிக்கின் றனர்.
Sarong night நிகழ்வி ் மூலம் 18 வயதுக்கு னமற்ெட்ட ஆண் களுக்கும்
Ladies night நிகழ்வி ் மூலம் பெண் களுக்கும், ஒ ்றுகூடும்
நிகழ்வுகயை ஏற்ெடுத்தி அவர்களுக்கியடனய நட்புறயவ ஏற்ெடுத்தும்
வயகயில் த ித்துவமா கலாச்சார நிகழ்வுகயை நடாத்தி
மகிழ்விக்கும் சந்தர்ெ்ெத்யத வழங்குவது ஒரு சிறெ்ெம்சமாகும்.
அயதயொல் வருடாந்தம் முஸ் லிம்கள் பகாண் ைாடி வரும் யநான் புெ்
பெருநாள்ஹஜ் பெருநாள் யவெவங்கயை ெல்யவறுெை்ை அரங்குகளில்
நடாத்தி அவர்களின் த ாரிெ்பில் உருவான தனித்துவமான, ெல்யவறு
வடக ான உணவுகடளயும், இனிெ்பு ெண் ைங்கடளயும் ெரிமாறி
மகிழ்வித்துக்பகாள்கின் றனர்.
Food Fair எனும் நிகழ்டவ வருடாந்தம் நடாத்தி அதில்
அங்கத்தவர்களின் டகவண் ணத்தில் உருவான உணவுெ்ெண் ைங்கடள
அவர்கள் அன் ெளிெ்பு பச ்வதன் மூலம் உணவு வடககடள Auckland
இல் வாழும் சகல இன மக்கடளயும் அடழத்து அவற்யற விற்ெடன
பசய்து அதில் கிடைக்கும் இலாெத்திய ெல நற்ெணிகளுக்கு
ெய ் ெடுத்தி வருகின் றனர்.
ரமலான் மாதத்தில் இெ்தார்நிகழ்வுகயை ெை்ைி வாசல்கைிலும்
கலாச்சார மண் டெங்கைிலும் யவறுெை்ை அரங்குகைிலும் சிறெ்ொகவும்
ஒற்றுயமயாகவும் நடாத்தி வருகி ் றயம ஓர் சிறெ்ெம்சமாகும்.
அத்யதாடு அம்மாதத்தில் ெல நன் பகாடைகடள தா ்நாை்டுக்கு வாரி
வழங்குவனதாடு ெல்யவறு ெை்ை யசடவகடளயும் நியூசிலாந்து
மக்களுக்கும் ஆற்றி வருகி ் ற ர்.
யமலும் அவர்கள், இலங்டக முஸ் லிம்கள் நியூசிலாந்தில் மரணிக்கும்
சந்தர்ெ்ெத்தில் அவர்கயை நல்லைக்கம் பசய்வதற்குரிய கடயமகயை
நியறனவற்றுவதற்காக ஜனாஸா நலன் புரிச்சங்கம் ஒ ்றிய
ஏற்ெடுத்தி வருடாந்த சந்தா ெணம் னசகரித்து அதன் மூலம்
யசடவ ாற்றி வருகின் றனர்.
Christchurch நகரில் உை்ை AN-Noor Masjid இல் இடம்பெற்ற ெயங்கரவாத
தாக்குதலில் ொதிக்கெ்ெட்ட மக்களுக்கு ெல் னவறுெட்ட உதவிகயை
னமற்பகாண் டு, ொதிக்கெ்ெட்ட மக்கைி ் குடும்ெங்கயை னநரடியாக
சந்தித்து ஆறுதல்கை் வழங்கியயம மற்றும் 2021 ஆம் ஆண் டு Auckland
supermarket இல் ஒர்இலங்யகயரால் னமற்பகாை்ைெ்ெட்ட வ ் முயற
சம்ெவத்திற்காக ெல ஊடகங்கைி ் ஊடாக எதிர்ெ்பு குரல்கை்
பகாடுத்தயம எ ்ெ Auckland வாழ் இலங்யகயர்கைி ்
குறிெ்பிடத்தக்க விடயங்கைாகும்.
கடந்த காலங்கைில் திக , கண் டி மற்றும் அக்குரயண ெகுதிகைில்
முஸ் லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வ ் முயற சம்ெவங்கயை
எதிர்த்து ஓக்லாந்து நகரில் ஆர்ெ்ொட்ட ஊர்வலங்கயை நடாத்தி
எதிர்ெ்புகயை காட்டியயம ஓக்னலண் ட் வாழ் முஸ் லிம்கைி ்
ஒற்றுயமயயயும் நாட்டுெ்ெற்யறயும் குறிக்கும் ஒரு அம்சமாக
ொர்க்கெ்ெடுகிற .
நியூசிலாந்தில் ெல் இ மக்கயைக் பகாண் ட பவவ்னவறு
அயமெ்புகைில் இலங்யக முஸ் லீம்கை் முக்கிய ெதவிகயையும்
அங்கத்துவங்கயையும் வகித்து இலங்யகயர்களுக்கும் நியூசிலாந்து
வாழ் மக்களுக்கும் ெல னசயவகயை பசய்து வருவது இலங்யக வாழ்
மக்கைி ் ஒற்றுயமயய பிரதிெலிக்கும் ஒரு அம்சமாக
காணெ்ெடுகிறது.
நியூசிலாந்து வாழ் இலங்யக மக்கைியடனய ஒற்றுயம, ஐக்கியம்
நியலத்திருக்க னமலும் ெல திட்டங்கயை னமற்பகாண் டு
இ ங்களுக்கியடனய நிரந்தர ெரஸ் ெர உறவுகை் நீ டித்து
நியலத்திருக்க இயறவய னவண் டியவனாக!.
இெ்ெடிக்கு
By As-Sheikh A. Abooubaitha (B.A) (Madani)
CEO (Madina Hajj Travels & Tours)